27/08/2026
✊✋✌️GST கதைகள் – Episode 4
🤔 CGST + SGST or IGST – எதை Charge பண்ணணும்?
Invoice போடும்போது CGST + SGST போடணுமா? IGST போடணுமா? என்ற confusion இருக்கா?
GST-ல் guessing game கிடையாது! 😄
📍 Location of Supplier
+
📍 Place of Supply
======================
🎯 Nature of Supply
🏠 Intra-State Supply → CGST + SGST
🌐 Inter-State Supply→ IGST
⚠️ Customer address மட்டும் பார்த்து tax type decide பண்ணக்கூடாது. Applicable Place of Supply provisions-ஐ முதலில் check பண்ணுவது முக்கியம்.
💡 Remember:
“GST-ல் GUESS வேண்டாம்… PLACE OF SUPPLY-ஐ MISS பண்ண வேண்டாம்!” 😎
✊ Rock, 📄 Paper, ✌️ Scissors மாதிரி CGST, SGST, IGST-ஐ select பண்ண முடியாது! 😂
📚 GST-ஐ கஷ்டமா படிக்க வேண்டாம்… கதையா படிப்போம்!
Follow GST India Daily for practical GST learning. 🇮🇳
ைகள்