STR ACCOUNTING SOLUTIONS
UDYAM-TN-24-0006375 / MSME Registration no: TN24D0008388
Welcome / வணக்கம்,
We are undertaking the companies accounting & taxation work and doing it very efficiently
(நாங்கள் நிறுவனங்களின் கணக்கியல் மற்றும் வரிவிதிப்பு பணிகளை மேற்கொன்டு அதை திரண்பட செய்துவருகின்றோம்)
We are providing our below services based on our Accounting skills, experiences. So, it helps the
company to keep proper accounting process and setup
(எங்களின் கணக்கியல் திறன்கள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் பின்வரும் சேவைகளை நாங்கள் வழங்குகிறோம். இது சரியான கணக்கியல் செயல்முறை அமைப்பை வைத்திருக்க நிறுவனத்திற்க்கு உதவுகிறது)
We are providing the following list of services for all types of Assesses on a Contract basis under our management
(எங்கள் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் பின்வரும் அனைத்து சேவைகளையும், அனைத்து வகையான நிறுவனங்களுக்கும் வழங்குகிறது)
Services offered by us and their details (See below the name to view full details)
எங்களின் சேவைகள் மற்றும் அதன் தொடர்புடைய விவரங்களும் (முழு விவரங்களைக் காண பெயருக்கு கீழே பார்க்கவும்)
Accounting Services / கணக்குப்பதிவியல் சேவைகள்
Reporting Services / அறிக்கை சேவை
Registration and Return / பதிவு மற்றும் கணக்குத்தாக்கல் செய்தல்
Our other specialized services / எங்களின் பிற சிறப்பு சேவைகள்
We are expecting your appointment to explain about us and render our services to your organization
(எங்களைப்பற்றி தெரிவிக்கவும், மேலும் எங்களின் சிறப்பான சேவையை வழங்க, தங்களின் சந்திப்புக்கான நேரத்தை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்)
And our above all work subject to audit
(மேற்கூறிய அனைத்து வேலைகளும் தணிக்கைக்கு உட்பட்டது)
With regards
S THIYAGARAJAN,- Proprietor
M.com, CA-Inter, CMA-Inter, NISM
Registered GST Practitioner
STR ACCOUNTING SOLUTIONS
Office Add: - No.78, IAF Road, Bharathiyar Nagar,
Pattabiram, Chennai - 600072. Email – [email protected]
Mobile no: +91 9176634351
Website: www.straccts.com
Kindly forward this mail to your friends and clients who need our above services
(மேற்கூறிய எங்கள் சேவைகள், தேவைப்படும் உங்கள் நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தயவுசெய்து இந்த அஞ்சலை பகிரவும்)
Thank you and welcome
Accounting Services / கணக்குப்பதிவியல் சேவைகள்
Computerized Accounting & Bookkeeping Services, We are maintaining books of Accounts in TALLY
நாங்கள் கணினிமயமாக்கப்பட்ட கணக்கியல் மற்றும் புத்தக பராமரிப்பு சேவைகளை வழங்குகிறோம்,
மற்றும் நிறுவனத்தின் கணக்கு புத்தகங்களை Tally என்ற மென்பொருள் மூலம் பராமரிக்கிறோம்
Develop and Implement the Financial Accounting Setup for new Companies and
புதிய நிறுவனங்களுக்கான கணக்கியல் அமைப்பை உருவாக்கி செயல்படுத்துதல்
For Existing Companies, we are doing Accounts process Re-engineering
ஏற்கனவே இயங்கும் நிறுவனங்களுக்கு கணக்கு செயல்முறை மறுசீரமைப்பு செய்தல்
Develop and implementation of internal controls systems
நிறுவன உள் கட்டுப்பாட்டு அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல்
Reporting Services / அறிக்கை சேவை
A) Periodic MIS Reports :
1) Overall / Job or project wise Profit and loss
2) Overall / Job or Project wise Receivable and payable statement
3) Overall / Job or Project wise Cost sheet
நிறுவனத்தின் அறிக்கைகள்:
1) முழுமொத்த / குறிப்பிட்ட வேலைகளுக்கான இலாப நட்ட அறிக்கை
2) முழுமொத்த / குறிப்பிட்ட வேலைகளுக்கான பெறத்தக்க மற்றும் செலுத்த வேண்டிய நிலுவை அறிக்கை
3) முழுமொத்த / குறிப்பிட்ட வேலைகளுக்கான செலவு அறிக்கை
B) Financial Yearend Finalization of Books of Accounts
நிறுவனத்தின் நிதியாண்டு கணக்கு புத்தகங்களை இறுதி செய்தல்
C) Preparation of Balance Sheet and Income & Expenditure Account (Schedule III for LTD companies)
இருப்புநிலை மற்றும் வருமானம் மற்றும் செலவுக் கணக்கு தயாரித்தல் (Schedule III for LTD companies)
D) Assist to Company Auditor for Tax audit and income tax return purpose
நிறுவனத்தின் வரி தணிக்கை மற்றும் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய நிறுவன தணிக்கையாளருக்கு கீழ் வேலை செய்தல்
Registration and Return / பதிவு மற்றும் கணக்குத்தாக்கல் செய்தல்
A) Registration, Return filing, and other compliances related to
1) Goods and Service Tax
2) EPF and ESI
பின் வருவனவற்றிற்க்கு பதிவு, கணக்குத்தாக்கல் செய்தல் மற்றும் பிற சேவைகள் அளித்தல்
1) சரக்குகள் மற்றும் சேவைகள் வரி
2) EPF and ESI
B) Registration related to
1) MSME
2) IMPORT and EXPORT CODE
3) PAN
4) TAN
பின் வருவனவற்றிற்க்கு பதிவுசெய்தல்
1) குரு மற்றும் சிறு தொழில்
2) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி குறியீடு
3) PAN
2) TAN
Our other specialized services / எங்களின் பிற சிறப்பு சேவைகள்
A) Reconciliation between:
1) TDS receivable and 26AS
2) Purchase and GSTR2A
ஒப்பிடுதல் மற்றும் சரிபார்த்தல் :
1) வருமான வரி பிடித்தம் செய்ததை 26AS உடன் ஒப்பிட்டு சரிபார்த்தல்
2) கொள்முதல் செய்ததை GSTR2A உடன் ஒப்பிட்டு சரிபார்த்தல்
B) TDS Deduction and Return filing and TDS certificate generation
வருமானவரி பிடித்தம் செய்து கணக்கு தாக்கல் செய்தல் மற்றும் வருமானவரி சான்றிதழ் அளித்தல்.