JPL Insurance

JPL Insurance Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JPL Insurance, Financial Consultant, Ramanathapuram.

Health | Term | Life Insurance Entrepreneur
📈 Mutual Funds & SIP Planning
🤝 Trusted Claim Assistance

💼 Helping families & businesses secure their future with the right insurance and smart investments.

📞 97903 37116
🌐 www.jplinsurance.in

22/08/2026

Insurance vs Policy: Difference Ennanu Theriyuma?

In the sacred rhythm of Shravan, devotion calls for duty. Safeguarding your loved ones is faith in action.Review your fi...
16/08/2026

In the sacred rhythm of Shravan, devotion calls for duty. Safeguarding your loved ones is faith in action.
Review your financial protection.

For more detailed information. Click on my own TATA AIA web page-
https://web-link.co/hbsrj

16/08/2026

Health Insurance Irunta Life Settled?

தேசியக் கொடி உயர்ந்து பறப்பதற்குப் பின்னால்,எண்ணற்ற வீரர்களின் தியாகமும்…அவர்களின் கடைசி மூச்சும் இருக்கிறது.தாய்நாட்டிற...
14/08/2026

தேசியக் கொடி உயர்ந்து பறப்பதற்குப் பின்னால்,

எண்ணற்ற வீரர்களின் தியாகமும்…
அவர்களின் கடைசி மூச்சும் இருக்கிறது.

தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த
மாவீரர்களுக்கு எங்கள் வீர வணக்கம்! 🙏🇮🇳

JPL Insurance
Right Policy | Right Claim Support
Happy Independence Day 🇮🇳

08/08/2026

What is MWP Act ….

Contact number : +91 97903 37116
Website : www.jplinsurance.in

02/08/2026

💰 Guaranteed Return Insurance Plan – உங்கள் பணமும் பாதுகாப்பு, உங்கள் எதிர்காலமும் உறுதி!

25/07/2026

💡 Health Insurance எடுக்கும்போது Premium மட்டும் குறைவாக இருக்கிறது என்று அவசரப்பட்டு Policy எடுக்காதீர்கள்! ❌

Policy வாங்குவதற்கு முன் இந்த முக்கிய விஷயங்களை கண்டிப்பாக சரிபாருங்கள்: 👇

✅ Co-Payment✅ Room Rent Limit✅ Waiting Period✅ Coverage & Exclusions✅ Claim Settlement Support

இவை தெரியாமல் Policy எடுத்தால், Claim செய்யும் நேரத்தில் எதிர்பாராத செலவுகள் வரலாம்.

🎥 முழு வீடியோவை பார்த்து பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிருங்கள்! 📲

18/07/2026

Why you plan health insurance immediately.

Contact number : +91 97903 37116 : www.jplinsurance.in

பொதுமக்கள் கவனத்திற்கு ⚠️💰 அதிக லாபம், குறுகிய காலத்தில் பணம் இரட்டிப்பு போன்ற ஆசைவார்த்தைகளை நம்பி முதலீடு செய்ய வேண்டா...
17/07/2026

பொதுமக்கள் கவனத்திற்கு ⚠️

💰 அதிக லாபம், குறுகிய காலத்தில் பணம் இரட்டிப்பு போன்ற ஆசைவார்த்தைகளை நம்பி முதலீடு செய்ய வேண்டாம்.

✅ எந்த நிறுவனத்திலும் முதலீடு செய்வதற்கு முன்:

அதன் பதிவு, அனுமதி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும்.

RBI, SEBI, IRDAI போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளின் அங்கீகாரம் உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.

சமூக ஊடக விளம்பரங்கள் அல்லது அறிமுகம் இல்லாத நபர்களின் பேச்சை மட்டும் நம்பி பணம் செலுத்த வேண்டாம்.

ஏமாற்று நிறுவனங்களில் முதலீடு செய்தால், இழந்த பணத்தை மீட்பது மிகவும் கடினம்.

💡 பாதுகாப்பான நிதி திட்டமிடலுக்கு நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

JPL Insurance & Investment

Health Insurance | Life Insurance | Mutual Funds
📞 K. Jeyaprakasam, M.Com., MFD
📱 97903 37116

"சரியான திட்டம் • பாதுகாப்பான முதலீடு • நம்பகமான ஆலோசனை."

🏆 RH Club உறுப்பினர் – மதுரை மண்டலம்🥈 ராமநாதபுரம் கிளையில் வணிகச் சாதனையில் 2-ஆம் இடம்🥇 முகவர் அடிப்படையிலான Claim Settl...
17/07/2026

🏆 RH Club உறுப்பினர் – மதுரை மண்டலம்

🥈 ராமநாதபுரம் கிளையில் வணிகச் சாதனையில் 2-ஆம் இடம்

🥇 முகவர் அடிப்படையிலான Claim Settlement Support-இல் 1-ஆம் இடம்

🙏 இந்தச் சாதனைக்கு காரணமான இறைவன், Star Health Insurance, என் வாடிக்கையாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் என்னை தொடர்ந்து ஆதரித்து ஊக்குவித்து வரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 🌹

Address

Ramanathapuram
623534

Alerts

Be the first to know and let us send you an email when JPL Insurance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JPL Insurance:

Shortcuts

Share