Godwin - GST Practitioner

Godwin - GST Practitioner Certified GST Practitioner | Expert in GST filing & compliance.

15/01/2026
GST Filing made EASY!Avoid penalties & stay compliant with expert support.📞 +91 7530005523📍 Trichy
04/12/2025

GST Filing made EASY!
Avoid penalties & stay compliant with expert support.
📞 +91 7530005523
📍 Trichy

Another GST registration completed within 5 days! 💪Happy client, happy me 😄P.GODWINGST PractitionerWin Tax SolutionsSama...
04/11/2025

Another GST registration completed within 5 days! 💪
Happy client, happy me 😄

P.GODWIN
GST Practitioner
Win Tax Solutions
Samayapuram,Trichy
PH.7530005523

📊 India’s GST Collection – September 2025 (Provisional Data)💰 ₹1.89 Lakh Crore – Total Gross GST Revenue📈 Up 9.1% YoY🌍 I...
07/10/2025

📊 India’s GST Collection – September 2025 (Provisional Data)
💰 ₹1.89 Lakh Crore – Total Gross GST Revenue
📈 Up 9.1% YoY
🌍 Import Revenue Growth: 15.6%
🏠 Domestic Revenue Growth: 6.8%

🏅 Top Performing States: Meghalaya, Sikkim, MP, DNH & Diu, Andaman & Nicobar

💪 Major Contributors: Maharashtra, Karnataka, Tamil Nadu, Gujarat, UP

P.GODWIN
GST PRACTITIONER
SAMAYAPURAM,TRICHY
PH.7530005523

அக்டோபர் மாதம் – முக்கிய GST மாற்றங்கள்🏂 GodwinGST PractitionerWIN TAX SOLUTIONS, TRICHY📞 +91 75300 05523📌 அக்டோபர் வந்த...
04/10/2025

அக்டோபர் மாதம் – முக்கிய GST மாற்றங்கள்

🏂 Godwin
GST Practitioner
WIN TAX SOLUTIONS, TRICHY
📞 +91 75300 05523

📌 அக்டோபர் வந்ததும் எல்லா வியாபாரிகளுக்கும், கணக்காளர்களுக்கும் ஒரு அலாரம் மாதிரி நினைவூட்டல். இந்த மாத filing-ல இருந்து விதிகள் இன்னும் கடுமைப்பட்டிருக்கிறது. அதனால் ஒவ்வொரு entry-யும் கவனமாக இருமுறை check பண்ணணும்.

அடிப்படை விஷயம்:

மாதாந்திர Taxpayer → GSTR-1, GSTR-3B ஒவ்வொரு மாதமும் file பண்ணணும்.

QRMP Scheme எடுத்திருக்கிறவர்கள் → Quarterly filing.

இது பழக்கமான process தான். ஆனா இப்போ October-ல இருந்து பெரிய மாற்றம் வந்துருக்கு:
👉 நீங்கள் GSTR-1-ல enter பண்ணும் Sales details நேரடியாக 3B-க்குள் போகும். 3B-க்குள் edit பண்ண முடியாது. இதுதான் முக்கிய மாற்றம்.

இதன் அர்த்தம் என்ன?

GSTR-1-ல தவறா entry பண்ணினா → அது நேரடியாக 3B-க்கு lock ஆகிடும். அப்புறம் correct பண்ண முடியாது. அதனால் GSTR-1-ல data enter பண்ணும்போது மிக கவனமாக இருக்கணும். ஒரு entry தவறானாலும் அது நேரடியாக tax liability-யை பாதிக்கும்.

எப்படி சரிசெய்யலாம்?

இதற்காக GSTR-1A introduce பண்ணிருக்காங்க.

GSTR-1-ல தவறு நடந்தா, அதை GSTR-1A-வழியாக correct பண்ணலாம்.

ஆனா condition என்னன்னா → 3B file பண்ணுவதற்கு முன்பு correct பண்ணணும்.

Once 3B file பண்ணிட்டீங்கன்னா, அந்த mistake carry forward ஆகிடும். அடுத்த மாத filing-ல தான் adjust பண்ண முடியும்.

ITC பற்றிய clarification:

சிலருக்கு doubt → “GSTR-2B கிடையாது போல?”
❌ அது தவறு.
✔️ GSTR-2B தொடர்ந்து வரும். அதில் ITC auto-populate ஆகும். அதனால் ITC தொடர்பான process மாற்றமே இல்லை.

Practical Filing Steps (October onwards):

1. Portal login பண்ணதும் முதலில் Notices & Orders check பண்ணுங்க.

2. அடுத்து, GSTR-1 சரியா file பண்ணியிருக்கீங்களா confirm பண்ணுங்க.

3. அதுக்கு பிறகுதான் 3B file பண்ணுங்க.

இப்படி செய்தால் தவறுகளை தவிர்க்கலாம்.

முக்கிய பாடம்:

GSTR-1 தான் master record.

அதிலிருந்து தான் 3B உருவாகும்.

Manual edit செய்யும் இடம் close ஆயிடுச்சு.

Filing-ல Accuracy = Survival.

இறுதி குறிப்பு:

வியாபாரிகள், Tax Professionals எல்லாரும் கவனமா இருக்கணும். Filing என்பது ஒரு formality இல்ல, அது financial accuracy & compliance-க்கு proof.
ஒரு தவறு Tax liability, ITC credit, Refund எல்லாமே impact பண்ணும்.

➡️ அதனால், Monthly taxpayer ஆனாலும், QRMP scheme taxpayer ஆனாலும், இந்த October filing-க்கு கூடுதல் கவனம் கொடுக்கணும்.

---

GST Major Changes (from 01-Oct-2025) – Form GSTR-3B1. No auto ITC:ITC will not come automatically from GSTR-2B.You must ...
03/10/2025

GST Major Changes (from 01-Oct-2025) – Form GSTR-3B

1. No auto ITC:
ITC will not come automatically from GSTR-2B.
You must accept invoices in IMS.
Only the accepted invoices will be counted for ITC.

2. Liability cannot be changed in GSTR-3B:
Tax liability will be auto-calculated in GSTR-3B.
You cannot edit it.
If any correction is needed, it must be done through GSTR-1 / GSTR-1A of that period.

3. Credit notes need ITC reversal:
If the supplier issues a credit note, tax will not reduce automatically.
The buyer must reverse the ITC in their return.
So, suppliers must ensure that buyers make correct entries for credit notes.
It is better to avoid credit notes.
For goods return, ask the recipient to issue a sales invoice instead.

🌟 உங்கள் தொழிலை நிபுணர் வழிகாட்டுதலுடன் துவங்குங்கள்!📌 GST பதிவு – குறைந்த கட்டணம் | விரைவான சேவை | 100% ஆதரவு✅ Startups...
13/06/2025

🌟 உங்கள் தொழிலை நிபுணர் வழிகாட்டுதலுடன் துவங்குங்கள்!
📌 GST பதிவு – குறைந்த கட்டணம் | விரைவான சேவை | 100% ஆதரவு

✅ Startups | Traders | Online Business | Services

📞 Call/WhatsApp: 7530005523
📍 Samayapuram, Trichy

🔖 ிவு

Start Your Business with Hassle-Free GST Services!Affordable | Expert Support | Quick ProcessCall/WhatsApp: 7530005523  ...
19/05/2025

Start Your Business with Hassle-Free GST Services!
Affordable | Expert Support | Quick Process
Call/WhatsApp: 7530005523

Address

No. 72, 1st Floor, Karka Kasadara, Samayapuram
Tiruchirappalli
621112

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Godwin - GST Practitioner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share