Jaffnabusiness.com

Jaffnabusiness.com Company Registration, Accounting, Auditing, Taxation, Secretarial, and Import & Export Services
(6)

We make all the necessary arrangements to run your business in the possible way. We do Company Registration, Creation of a Trust , Incorporation of an Association, Accounting, Auditing, Taxation, Company Secretarial, Consulting ,Import & Export Services

🚨 Simplify Your Business Taxes with Professional VAT Services!Whether you need VAT Registration, accurate VAT Returns, o...
17/05/2026

🚨 Simplify Your Business Taxes with Professional VAT Services!

Whether you need VAT Registration, accurate VAT Returns, or expert VAT Advisory, we are here to support your business every step of the way. ✅

💼 Trusted Solutions for Businesses
📑 Fast & Reliable Service
📊 Professional Tax Guidance
🚚 Perfect for Traders, Suppliers & Growing Companies

📞 Call Us Today: 076 331 3355

உங்கள் வணிகத்தை டிஜிட்டல் உலகில் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல தயாரா?இன்றைய போட்டி நிறைந்த உலகில் ஒரு சாதாரண வணிகம் மட்டு...
11/05/2026

உங்கள் வணிகத்தை டிஜிட்டல் உலகில் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல தயாரா?

இன்றைய போட்டி நிறைந்த உலகில் ஒரு சாதாரண வணிகம் மட்டும் போதாது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உங்கள் வணிகத்தை வேகமாக வளர்த்தால்தான் வெற்றி உறுதி. அதற்காகவே JaffnaBusiness.com உங்கள் நம்பிக்கையான டிஜிட்டல் பங்குதாரராக இருக்கிறது.

நாங்கள் வழங்கும் சேவைகள்:
✅ AI Solutions
✅ Business Automation Systems
✅ Mobile Application Development
✅ Enterprise Software Solutions
✅ Modern Website Development
✅ Digital Business Transformation

உங்கள் நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப தனிப்பயன் (Custom) மென்பொருள் தீர்வுகளை உருவாக்கி, உங்கள் வேலை நேரத்தை குறைத்து, உற்பத்தித்திறனை அதிகரித்து, வணிக வளர்ச்சியை வேகப்படுத்த உதவுகிறோம்.

📱 சிறிய வணிகம் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்திற்கும் நவீன டிஜிட்டல் தீர்வுகள்.
💡 புதிய யோசனைகளை தொழில்நுட்பமாக மாற்றும் அனுபவமிக்க குழு.
⚡ வேகமான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான சேவைகள்.

இப்போது டிஜிட்டல் மாற்றத்தை தொடங்குங்கள்!
உங்கள் வணிகத்தின் எதிர்காலம் இங்கிருந்தே ஆரம்பமாகிறது.

📞 தொடர்புக்கு: 076 331 3355




















ராஜாவைப் போல யோசிக்கவும்… முன்னேறவும்!உங்கள் வணிகம் ஒரு சாதாரண முயற்சி அல்ல அது ஒரு திட்டமிட்ட நகர்வு. சரியான நேரத்தில் ...
04/05/2026

ராஜாவைப் போல யோசிக்கவும்… முன்னேறவும்!

உங்கள் வணிகம் ஒரு சாதாரண முயற்சி அல்ல அது ஒரு திட்டமிட்ட நகர்வு. சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்தால், நீங்கள் போட்டியாளர்களை விட எப்போதும் ஒரு படி முன்னிலையில் இருப்பீர்கள்.

🔒 உங்கள் பிராண்டை பாதுகாக்கவும்
📈 உங்கள் மதிப்பை உயர்த்தவும்
🚀 உங்கள் வெற்றியை உறுதிப்படுத்தவும்

இன்றே உங்கள் Trademark-ஐ பதிவு செய்து, உங்கள் வணிகத்தை பாதுகாப்பான எதிர்காலத்துக்கு நகர்த்துங்கள்!

உங்கள் வணிகத்தை டிஜிட்டல் உலகில் உயர்த்த தயாரா? JaffnaBusiness.com வழங்கும் Custom Software Solutions மூலம் உங்கள் வணிகத...
03/05/2026

உங்கள் வணிகத்தை டிஜிட்டல் உலகில் உயர்த்த தயாரா?

JaffnaBusiness.com வழங்கும் Custom Software Solutions மூலம் உங்கள் வணிகத்தை எளிதாக உருவாக்கி, தானியக்கப்படுத்தி, விரிவாக்கலாம்.

🔹 Basic Website – வேகமான மற்றும் எளிய இணையதளம்
🔹 Business Website – SEO, Analytics மற்றும் Lead Generation வசதிகளுடன்
🔹 Portfolio Website – உங்கள் பணிகளை அழகாக வெளிப்படுத்த
🔹 E-Commerce Website – ஆன்லைன் விற்பனைக்கு முழுமையான தீர்வு
🔹 Business Applications – உங்கள் வணிகத்தை தானியக்கமாக மாற்றும் தனிப்பயன் சிஸ்டம்கள்

💡 குறைந்த செலவில் தரமான சேவைகள்
உங்கள் வணிக வளர்ச்சிக்கான முழுமையான டிஜிட்டல் தீர்வுகள்

📞 இன்று தொடர்புகொள்ளுங்கள்: 076 331 3355

Today, we honor the strength, dedication, and resilience of workers who keep the world moving forward 🌍💪Every effort mat...
01/05/2026

Today, we honor the strength, dedication, and resilience of workers who keep the world moving forward 🌍💪

Every effort matters. Every role counts.
Let’s celebrate the hands that build, create, and inspire progress every day.

Happy International Workers’ Day!

இன்றைய உழைப்பாளர்களின் உழைப்பு தான் நாளைய வளர்ச்சியின் அடித்தளம் 💪✨ஒவ்வொரு தொழிலும் மதிப்புடையது… ஒவ்வொரு உழைப்பும் நாட்...
01/05/2026

இன்றைய உழைப்பாளர்களின் உழைப்பு தான் நாளைய வளர்ச்சியின் அடித்தளம் 💪✨
ஒவ்வொரு தொழிலும் மதிப்புடையது… ஒவ்வொரு உழைப்பும் நாட்டை முன்னேற்றும் சக்தி 🇱🇰

“உழைப்புக்கு மதிப்பு கொடுப்போம் உழைப்பாளரை உயர்த்துவோம்”

இந்த தொழிலாளர் தினத்தில், உழைக்கும் ஒவ்வொரு கைக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியும் மரியாதையும் 🙏

#தொழிலாளர்தினம்

Choose the experienced hands for your business. 💼✨உங்கள் business வளர்ச்சிக்கு சரியான வழிகாட்டுதல் தேவையா?From company r...
28/04/2026

Choose the experienced hands for your business. 💼✨

உங்கள் business வளர்ச்சிக்கு சரியான வழிகாட்டுதல் தேவையா?

From company registration to accounting solutions and import/export support
நாங்கள் உங்கள் business journey முழுவதும் உங்களுடன் இருப்போம்.

✔ 6300+ Companies Registered
✔ 460+ Accounting Projects Completed
✔ 76+ Successful Import & Export Deals

Build your future with confidence. Start today. 🚀

இன்றே ஆரம்பியுங்கள் உங்கள் வெற்றிக்கான அடுத்த படி இதுதான்.

📞 Call Now: 076 331 3355

உங்கள் business growth-க்கு right partner தேடுறீங்களா?Choose the experienced hands that truly understand your vision Fro...
26/04/2026

உங்கள் business growth-க்கு right partner தேடுறீங்களா?

Choose the experienced hands that truly understand your vision

From company registration to accounting & import/export support, நீங்கள் start பண்ணுற journey-ல இருந்து success வரைக்கும் நாங்க உங்களுடன் 🤝

📊 6300+ Companies Registered
📈 460+ Accounting Projects Completed
🌍 76+ Successful Import & Export Deals

💡 Smart decisions start with the right guidance
📞 Call today & take your business to the next level

👉 076 331 3355

இது ஒரு சாதாரண நாள் இல்லை…இன்று நீங்கள் எடுக்கும் ஒரு முடிவுநாளை உங்கள் வாழ்க்கையை மாற்றும்.💼 “ஒருநாள் நான் business தொட...
18/04/2026

இது ஒரு சாதாரண நாள் இல்லை…
இன்று நீங்கள் எடுக்கும் ஒரு முடிவு
நாளை உங்கள் வாழ்க்கையை மாற்றும்.

💼 “ஒருநாள் நான் business தொடங்கணும்…”ன்னு நினைக்கிறீங்களா?
அந்த “ஒருநாள்” இன்று தான்.

பணம் சம்பாதிப்பதற்காக மட்டும் இல்ல,
உங்கள் பெயரை உருவாக்க,
உங்கள் அடையாளத்தை கட்டிக்கொள்ள…
இன்று தான் சரியான நேரம்.

🔥 பெரியதாக ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்லை
ஆனால் இன்று ஆரம்பிக்கணும் — அதுதான் முக்கியம்

🚀 உங்கள் வெற்றிப் பயணம் இன்றே தொடங்கட்டும்

Protect Your Brand. Secure Your Identity.Your brand is more than just a name — it’s your identity, your value, your futu...
16/04/2026

Protect Your Brand. Secure Your Identity.

Your brand is more than just a name — it’s your identity, your value, your future.
With official Gazette publication & trademark registration, your business gets the legal protection it deserves in Sri Lanka 🇱🇰

From startups to established brands make your mark officially recognized and protected.
Don’t wait until it’s too late. Secure your brand today.

BusinessGrowth StartupSriLanka BrandIdentity LegalProtection EntrepreneurLife BusinessSriLanka IPRights RegisterYourBrand TamilBusiness LKBusiness

Address

838/1, Jaffna-Kankesanturai Road
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Jaffnabusiness.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jaffnabusiness.com:

Share

Category