V.K Tax & Accounting Consultants

Directions Website

V.K Tax & Accounting Consultants ✅ Chartered Accounting ✅ Tax Preparation Services ✅ Company Registration ✅ year of assesment ✅ Assets valuation

11/10/2026
உழைக்கும் போது செ​​லுத்தும் வரி-(PAYE)
11/10/2026

உழைக்கும் போது செ​​லுத்தும் வரி-(PAYE)

சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (SSCL) - நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!உங்கள் வணிகத்தின் காலாண்டு வருமானம் ரூ. 15 மில்...
11/10/2026

சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (SSCL) - நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

உங்கள் வணிகத்தின் காலாண்டு வருமானம் ரூ. 15 மில்லியனை (அல்லது 4 காலாண்டுகளுக்கு ரூ. 60 மில்லியனை) தாண்டுகிறதா?

அப்படியானால் நீங்கள் SSCL வரிக்கு பதிவு செய்வது கட்டாயம்! 🛑

யாரெல்லாம் பொறுப்பானவர்கள்?

✅ பொருட்கள் இறக்குமதியாளர்கள் & உற்பத்தியாளர்கள்
✅ சேவை வழங்குநர்கள் (நிதிச் சேவைகள் உட்பட)
✅ மொத்த & சில்லறை வியாபாரிகள்

வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்:

💊 மருந்துகள் | ⛽ எரிபொருள் | 🍳 LP எரிவாயு | 🥛 உள்ளூர் பால், பச்சை தேயிலை, கறுவா, இரப்பர் | 🚢 ஏற்றுமதிப் பொருட்கள்

சரியான நேரத்தில் பதிவு செய்து, உங்கள் வணிகத்தை சட்டப்பூர்வமாக முன்னெடுங்கள்!*

உங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்கத் தயாரா?உங்கள் தொழிலைச் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்ய வேண்டுமா?VK TAX & ACCOUNTING CONSULT...
11/10/2026

உங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்கத் தயாரா?

உங்கள் தொழிலைச் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்ய வேண்டுமா?

VK TAX & ACCOUNTING CONSULTANTS மூலம் உங்கள் வணிகப் பதிவுகளை நம்பிக்கையுடன் மேற்கொள்ளுங்கள்!

✅ வணிகப் பெயர் பதிவு
✅ தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனப் பதிவு (Private Limited Company)
✅ eROC நிறுவனப் பதிவு உதவி
✅ TIN பதிவு மற்றும் வரி ஆலோசனை

உங்கள் தொழில் பயணத்தை இன்றே தொடங்குங்கள்!

நம்பிக்கை | துல்லியம் | வளர்ச்சி

📍 No-18,1st Floor,Vairavakovil Road,Vairapuliyankulam,Vavuniya
🌐 www.vkaccounting.com
📧 [email protected]
📞 077 649 2686 / 070 798 3498

VK TAX & ACCOUNTING CONSULTANTS
உங்கள் தொழில் வளர்ச்சிக்கு நம்பகமான வழிகாட்டி!

#தொழில்பதிவு #வணிகவளர்ச்சி #வவுனியா #வணிகப்பதிவு #நிறுவனப்பதிவு #வரிஆலோசனை Vishnuthashan Arumugam

வருமான வரி அறிக்கைகள் சமர்ப்பித்தல்!VK TAX & ACCOUNTING CONSULTANTSஇலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் (IRD) வருமான...
11/10/2026

வருமான வரி அறிக்கைகள் சமர்ப்பித்தல்!

VK TAX & ACCOUNTING CONSULTANTS

இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் (IRD) வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும் சேவை தற்போது கிடைக்கிறது!

✅ 2025–2026 வரி ஆண்டு
✅ 2024–2025 வரி ஆண்டு
✅ வருமான வரி தொடர்பான ஆலோசனைகள்

🔹 துல்லியமான சேவை
🔹 தொழில்முறை வழிகாட்டல்
🔹 பாதுகாப்பான மற்றும் நம்பகமான சேவை

📍 இடம்:No-18, Vairavakovil Road,Vairavapuliyankulam,Vavuniya

தொடர்புகளுக்கு:
077 649 2686 / 070 798 3498

🌐 Website: www.vkaccounting.com
📧 Email: [email protected]

உங்கள் வரி தொடர்பான தேவைகளுக்கு நம்பிக்கையான சேவை!

VK TAX & ACCOUNTING CONSULTANTS
உங்கள் நம்பிக்கை… எங்கள் அர்ப்பணிப்பு!






















Vishnuthashan Arumugam

07/10/2026

Heartfelt Congratulations to ZEEBROWS (PVT) LTD!

உங்கள் நிறுவனத்தின் வெற்றிகரமான பதிவுக்காக VK Tax & Accounting Consultants சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

புதிய தொழில் பயணம் சிறப்பாக அமையவும், தொடர்ந்து பல வெற்றிகளையும் வளர்ச்சியையும் பெறவும் வாழ்த்துகிறோம்.

Dream • Plan • Achieve
VK Tax & Accounting Consultants
Your Trust • Our Commitment

வரி செலுத்துதல் தொடர்பாக வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும் அறிவித்தல்வரியைச்செலுத்தத் தவறினால் அல்லது தாமதமாகச் செலுத்து...
30/09/2026

வரி செலுத்துதல் தொடர்பாக வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும் அறிவித்தல்

வரியைச்செலுத்தத் தவறினால் அல்லது தாமதமாகச் செலுத்துவதற்கான தண்டம் மற்றும் வட்டிஒருபோதும் தள்ளுபடி செய்யப்படவோ அல்லது குறைக்கப்படவோ மாட்டாது என்பதை தயவுடன் அறியத்தருகின்றேன்.

VK TAX & ACCOUNTING CONSULTANTSஉங்கள் வரி மற்றும் கணக்கியல் பணிகளைநம்பிக்கையுடன் எங்களிடம் ஒப்படையுங்கள்!✅ Income Tax Ac...
25/09/2026

VK TAX & ACCOUNTING CONSULTANTS

உங்கள் வரி மற்றும் கணக்கியல் பணிகளை
நம்பிக்கையுடன் எங்களிடம் ஒப்படையுங்கள்!

✅ Income Tax Account Preparation
✅ Personal & Business Tax Filing
✅ SSCL & VAT Services
✅ Corporate Income Tax Services
📅 Y/A 2023/24 | 2024/25 | 2025/26

🇱🇰 உங்கள் வியாபாரத்திற்கான வரி ஆண்டுக் கணக்கறிக்கைகள் இலகுவாகத் தயாரித்து வழங்கப்படும்.

📞 Call / WhatsApp: 070 798 3498 / 077 649 2686
📍 Vavuniya
✉️ [email protected]

VK Tax & Accounting Consultants — Your Trusted Partner in Tax & Financial Compliance.

Address

No-18, 1st Floor, Vairavakovil Road, Vairavapuliyankulam
Vavuniya Town
43000

Opening Hours

Monday 08:30 - 19:00
Tuesday 08:30 - 19:00
Wednesday 08:30 - 19:00
Thursday 08:30 - 19:00
Friday 08:30 - 19:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 12:00

Alerts

Be the first to know and let us send you an email when V.K Tax & Accounting Consultants posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category