The Complete Accounting - Tamil Medium Classes

The Complete Accounting - Tamil Medium Classes Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Complete Accounting - Tamil Medium Classes, Accountant, Vavuniya Town.

31/07/2024

2024 மாணவர்களுக்கான உயர்தர கணக்கீட்டு இலவச வகுப்புக்கள் நடாத்த திட்டமிட்டுள்ளோம். அனுபவமிக்க பாடசாலை ஆசிரியரால் வகுப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

தேவையுடையவருக்கு பகிரவும் அல்லது தெரியப்படுத்தவும்.

குறிப்பு - 2024 மாணவர்களுக்கு பரீட்சை வரை இலவசமாகவே வகுப்புக்கள் முன்னெடுக்கப்படும்.

தொடர்புகளுக்கு _0706099270

https://chat.whatsapp.com/Eh6fyCwkRgcEgg12gIm2k0

1. 1 ஜனவரி 2027 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் IFRS 18 சர்வதேச கணக்கீட்டு நியமச்சபையால் 09.04.2024 வெளியிடப்பட்டுள்ளது....
30/05/2024

1. 1 ஜனவரி 2027 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் IFRS 18 சர்வதேச கணக்கீட்டு நியமச்சபையால் 09.04.2024 வெளியிடப்பட்டுள்ளது.

2. IAS 1 (LKAS 1)க்கு பதிலாக IFRS 18 வெளியிடப்படுகிறது.

3.2027 முதல் LKAS1க்கு பதிலாக SLFRS 18 நடைமுறைக்கு வரும். (திகதி மாறுபடலாம்)

Address

Vavuniya Town
43000

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Complete Accounting - Tamil Medium Classes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category